SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உலகம் இதுவரை கண்டிராத வெப்ப நிலை கடந்தாண்டு பதிவானது. ஏன்?

3d rendering, Europe and Usa. rendering in photoshop - Photorealistic globe with lots of details. Source: iStockphoto / RomoloTavani/Getty Images/iStockphoto
உலகத்தின் வெப்பநிலை வரலாறு காணாத அளவு கடந்த ஆண்டு (2023) அதிகரித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்ப நிலை பதிவு செய்யத்தொடங்கிய காலந்தொட்டு பார்க்கும்போது கடந்த ஆண்டு மிகவும் வெப்பமான வருடம் என்பது அவர்களின் முடிவு. இது குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள்.
Share