COVID-19 தடுப்பூசி பெற்றவர்களின் அனுபவப்பகிர்வு

Source: SBS Tamil
நாட்டில் COVID-19 தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ள பின்னணியில், Phase 1A எனப்படும் முதலாவது கட்டத்தில் AstraZeneca அல்லது Pfizer தடுப்பூசியினைப் பெற்ற சிலர் தமது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
Share