பணம் செலவிடுவதைப் பிற்போடும் Buy Now Pay Later சேவைகள் – குறிப்பாக Afterpay போன்ற சேவைகள், கடன் வாங்குபவர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டதாக, சிட்னி பல்கலைக் கழகம் நடத்திய ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து Sam Dover எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
———
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.