SKIP TO MAIN CONTENT

கோவிட் தொற்றை கண்டறியும் நம்பகமான பரிசோதனை முறை எது?

Covid testing
Source: AAP/Dr Janarthanan

கோவிட் தொற்றை உறுதிசெய்ய பயன்படுத்தப்பட்டு வரும் PCR மற்றும் Antigen பரிசோதனை முறைகள் பற்றியும் அதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றியும் விளக்கமாக உரையாடுகிறார் Bankstown Austech Labs மற்றும் Penrith Medihealth Pathology இரண்டிலும் மூத்த நோயியல் நிபுணராக பணியாற்றிவரும் டாக்டர் பெருமாள் ஜனார்த்தனன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

கோவிட் தொற்றை உறுதிசெய்ய பயன்படுத்தப்பட்டு வரும் PCR மற்றும் Antigen பரிசோதனை முறைகள் பற்றியும் அதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றியும் விளக்கமாக உரையாடுகிறார் Bankstown Austech Labs மற்றும் Penrith Medihealth Pathology இரண்டிலும் மூத்த நோயியல் நிபுணராக பணியாற்றிவரும் டாக்டர் பெருமாள் ஜனார்த்தனன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now