தொலைக்காட்சி எண்ம மயப்படுத்தல்
DIGITAL TV SWITCH
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சேவைகள் அனைத்தும் எண்ம மயப்படுத்தல் (digitalisation) திட்டத்தில் முழுமைப்படுத்தப்பட்ட நகராக, தெற்கு அவுஸ்திரேலிய மாநில தலைநகர் அடிலெய்ட் பெருமை கொள்கிறது. இந்த மாதம் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் அனலொக் (analog) சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.எண்ம மயப்படுத்தபட்ட தொலைக்காட்சி (digital TV) சேவை அவுஸ்திரேலியர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறது என்ற விபரங்கள் அடங்கிய பார்வைகள், இந்த வாரம். ஆங்கிலத்தில் டாரன் மாரா, தமிழில் குலசேகரம் சஞ்சயன்.
Share