உக்ரைனில் இருந்து தப்பிச் செல்பவர்களுக்கு 1,700 தற்காலிக வீசாக்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மொழிபெயர்ப்பாளர்களாகக் கடமையாற்றியவர்கள் மற்றும் அங்கிருந்து தற்காலிக வீசாவில் வந்திருப்பவர்களும் தங்கள் விண்ணப்பங்களையும் விரைவாகப் பரிசீலிக்குமாறு அரசை வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து Francesca De Nuccio ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.