மெல்பேர்னிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய உதவி!

Source: Sutha
மெல்பேர்னில் இயங்கிவரும் Migrant Resource Centre, North West region Inc என்ற தொண்டு நிறுவனத்திற்கு, Westpac நிதியம் 10 ஆயிரம் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்நிதி எந்த வகையில் செலவிடப்படவுள்ளது என்பது தொடர்பிலும், இத்தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் விளக்குகிறார், இங்கு பணியாற்றும் சுதா குணாளன் அவர்கள்.
Share



