SKIP TO MAIN CONTENT

ஜோகோவிச் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவது சரிதானா?

Novak Djokovic
Novak Djokovic and his wife are said to hold an 80 per cent stake in a company developing a COVID-19 treatment. Source: AAP

மெல்பனில் நடைபெறும் Australian Open ஆட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் டென்னிஸ் ஆட்டத்தின் No 1 வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை அரசு ரத்து செய்தது. இந்த முடிவை எதிர்த்து அவர் Federal Courtயில் மேன்முறையீடு செய்திருந்தார். அவரின் முறையீடு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது. குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக்கின் முடிவு சட்டபூர்வமானதே என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் அரசியல் உள்ளிட்ட பல அச்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now