SKIP TO MAIN CONTENT

“தி.மு.க வெற்றி வாய்ப்பு குறைந்துள்ளது”

Ari Arivelan
Ari Arivelan Source: Ari Arivelan

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியில் கலக்கம் எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன? தேமுதிக - திமுக கூட்டணி அமையாமல் போனதால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படுமா? இதுபோன்ற பல கேள்விகளோடு தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை அலசுகிறார் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் அரி அரிவேலன் அவர்கள். சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியில் கலக்கம் எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன? தேமுதிக - திமுக கூட்டணி அமையாமல் போனதால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படுமா? இதுபோன்ற பல கேள்விகளோடு தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை அலசுகிறார் தமிழ்நாட்டின் பத்திரிகையாளர் அரி அரிவேலன் அவர்கள். சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now