சைவ உணவு மட்டும் உண்ணுவதற்கும் மனச்சிதைவு நோய்க்கும் உள்ள தொடர்பு !!

Brain Image & Sathish Source: Satish
Schizophrenia ஒரு வகையான மனச்சிதைவு நோய் - இந்திய பின்னணி குறிப்பாக தமிழர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு காரணி உள்ளதா? உள்ளது எனில் அந்நோய் ஏற்படுவதற்கான DNA மூலக்கூறுகள் என்ன? போன்று Schizophrenia குறித்து பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம். இந்த ஆய்வில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தரவு ஆய்வாளராக (Data Analyst) பணிபுரிந்து வரும் சதிஷ் பெரியசாமி அவர்கள் செல்வியுடன் இது குறித்து கலந்துரையாடுகிறார்.
Share



