திருமண சேவை இணையத்தளங்களால் பயனுண்டா?

(Left to Right) Palanisamy, Maggie, Baskar, Angel, Vaishnavi & Renuka Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவில் திருமண பந்தத்தில் இணைய விரும்பும் தமிழர்களுக்கு துணையை தேடி தரும் தமிழ் திருமண சேவை இணையத்தளங்களால் பயனுண்டா என்பதை அலசும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
Share