குடியேறியவர்கள் ஆங்கில மொழியை மாற்றுகிறார்களா?

Members of the Vietnamese community gather in a Cabramatta restaurant Source: SBS
முன்னெப்போதும் இருந்ததை விட, ஆஸ்திரேலியாவின் பல் கலாச்சாரப் பாங்கு அதிகரித்திருக்கிறது என்று சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். ஆஸ்திரேலிய வீடுகளில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 300க்கும் அதிகமானவை. இந்த மாற்றம், ஆங்கிலத்தில் பயன்படுத்தும் விதத்தில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று Abbie O’Brien ஆராய்ந்து ஒரு விவரணத்தை எழுதியுள்ளார். அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share

