“நாடு என்ன செய்தது என்பதல்ல, நாட்டிற்கு நாம் என்ன செய்யலாம்?”

Jekhan Aruliah (left); Raj Janarthanan with his business partner John Tastad (right) Source: Supplied Photos
இலங்கையில், உள் நாட்டுப் போர் முடிவிற்கு வந்து 10 வருடங்களாகப் போகிறது. இந்நிலையில், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகம் சென்று, பல வேலைத்திட்டங்களை செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அப்படியானவர்கள் இருவர் – அமெரிக்காவில் பணியாற்றி வரும் ராஜ் ஜனார்த்தனன் மற்றும் இங்கிலாந்தில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் ஜெகன் அருளையா ஆகியோரை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன். ஜெகன் அருளையா ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் தருகிறார் சுமுகன் சண்முகலிங்கம்.
Share