ரமலான் (ஈகைத் திருநாள்) குறித்த சிறப்பு விவாதம். ஆஸ்திரேலியாவில் புதிதாய் குடியேறிய தமிழ் முஸ்லீம்கள் எப்படி உணர்கின்றனர்? பங்கேற்றவர்கள்: அன்சார், பாரிசா, முபீன் மற்றும் முகமது சாதீக் ஆகியோர். நிகழச்சி தயாரிப்பு: றைசெல்.
Share

Published
By Raymond Selvaraj
Source: SBS
Share this with family and friends


