SKIP TO MAIN CONTENT

பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றார்களா?

Women
Women

ஏழு நாட்களுக்கு முன்பு சிட்னி Parramatta Park யில் வைத்து இந்தியப்பெண்மணி 41 வயது கணினி துறையில் பணியாற்றும் பிரபா அருண்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். பிரபா அவர்களின் மரணம் பெண்கள் இரவில் தனியாக பயணிப்பது, பாதுகாப்பாக வீடு திரும்புவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றார்களா? அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா? பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: சிட்னி நகரில் வாழும் மாயா மற்றும் மகேஸ்வரி, Blue Mountains நகரில் வாழும் செந்தில்பாவை, மெல்பன் நகரில் வாழும் சுஜா ஆகியோர். இவர்களோடு கலந்துரையாடுகிறார் றைசெல்.

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஏழு நாட்களுக்கு முன்பு சிட்னி Parramatta Park யில் வைத்து இந்தியப்பெண்மணி 41 வயது கணினி துறையில் பணியாற்றும் பிரபா அருண்குமார் அவர்கள் அடையாளம் தெரியாத ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். பிரபா அவர்களின் மரணம் பெண்கள் இரவில் தனியாக பயணிப்பது, பாதுகாப்பாக வீடு திரும்புவது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நம் பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றார்களா? அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா? பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: சிட்னி நகரில் வாழும் மாயா மற்றும் மகேஸ்வரி, Blue Mountains நகரில் வாழும் செந்தில்பாவை, மெல்பன் நகரில் வாழும் சுஜா ஆகியோர். இவர்களோடு கலந்துரையாடுகிறார் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now