நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதை அதனை அனுபவித்தவர்களுக்கு நன்றாகவே புரியும்.நாய்கள், மனித முகங்களை அவர்களின் நடத்தையை நெறிப்படுத்த எப்படி உதவுகிறது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார்கள். மனிதர்களின் முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை நாய்கள் துல்லியமாக இனம் காண்கின்றன என்று இந்த ஆராய்ச்சி சொல்கிறது.இந்த ஆராய்ச்சி குறித்து, சிட்னியில் வாழும் மூளை நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் கதிர் நடனசந்திரா அவர்களுடன் உரையாடுகிறார், குலசேகரம் சஞ்சயன்.