Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

வேலை தேடுவதற்கும் தனிப்பட்ட அடையாளத்தைப் பேணுவதற்கும் என்ன தொடர்பு?

Subi

Source: Subi

Personal branding எனப்படும் தனிப்பட்ட அடையாளத்தை கட்டியெழுப்புவது நாம் வேலை தேடும்போது மிகவும் உதவியாக இருக்கும். இதனை எப்படிச் செய்யலாம் என்பது பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now