SKIP TO MAIN CONTENT

தூக்கம் வரவில்லையா? ஏன்?

Woman Resting on Desk
Woman Resting on Desk. Asleep? Source: AAP

ஆஸ்திரேலியர்கள் ஒழுங்காகத் தூங்குவதில்லை என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. இயற்கையாக ஒருவர் தூங்க விரும்பும் நேரத்திற்கு தூங்க முடியாமல் அவர்களது பழக்க வழக்கங்கள் தடை போடுவதாகவும், சராசரியாக மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் அதனால் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. வான் பயணம் செல்பவர்கள், புதிய இடத்தில் தூங்குவதற்கு சிரமப்படுவதைப் போல இவர்களும் நேர காலத்திற்குத் தூங்க சிரமப்படுகிறார்களாம். இதற்கு "social jet lag" என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் போகிறது. அதே வேளை, உடல் நலம் குன்றிய சமயங்களிலும் அவர்கள் வேலைக்கு செல்கிறார்களாம். இது குறித்து Andrea Nierhoff இஎழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியர்கள் ஒழுங்காகத் தூங்குவதில்லை என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது. இயற்கையாக ஒருவர் தூங்க விரும்பும் நேரத்திற்கு தூங்க முடியாமல் அவர்களது பழக்க வழக்கங்கள் தடை போடுவதாகவும், சராசரியாக மூன்று ஆஸ்திரேலியர்களில் ஒருவர் அதனால் பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது. வான் பயணம் செல்பவர்கள், புதிய இடத்தில் தூங்குவதற்கு சிரமப்படுவதைப் போல இவர்களும் நேர காலத்திற்குத் தூங்க சிரமப்படுகிறார்களாம். இதற்கு "social jet lag" என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் போகிறது. அதே வேளை, உடல் நலம் குன்றிய சமயங்களிலும் அவர்கள் வேலைக்கு செல்கிறார்களாம். இது குறித்து Andrea Nierhoff இஎழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now