தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர்கள் ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்றுவதற்கு விரைவாக விசா வழங்க அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. ஆனால் இது ஒரு ஆபத்தான முன்னெடுப்பு என Royal Australian College of General Practitioners அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian
எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.





