சேவகன் சம்பளக் கணக்கு (புதிர் 17:30, பதில் 18:00 இலிருந்து.)
ஓர் அரசனிடத்தில் ஒருவன் சேவகனாக வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்கு ஒரு நாளைக்கு ஒரு வராகன் சம்பளம். அவன் 31 நாட்களுக்கு அரசனிடத்தில் வேலை செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டான். சேவகன் எப்பொழுது வேலையில் இருந்து நின்றாலும் அத்தனை நாட்களுக்குச் சம்பளம் ஏற்றவாறு 31 வராகன் எடையில் அரசன் 5 மோதிரங்களைச் செய்து விரலில் அணிந்து கொண்டான். அந்த 5 மோதிரங்கள் ஒவ்வொன்றும் எத்தனை வராகன் எடை கொண்டவை?
புதிர் 17:30, பதில் 18:00 இலிருந்து.