SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா?

L: Navin Ravi; R: Protestors are seen holding placards during the 'Wake Up Australia!' march against mandatory vaccinations at Hyde Park in Sydney, May30,2020.
L: Navin Ravi; R: Protestors are seen holding placards during the 'Wake Up Australia!' march against mandatory vaccinations at Hyde Park in Sydney, May30,2020. Source: Navi Ravi & AAP

தடுப்பூசி போட மறுப்பது ஒருவரின் தனி மனித உரிமை என்று தடுப்பூசி போட மறுப்பவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று Macquarie பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சட்டத் துறையில் பட்டம் பெறவிருக்கும் நவின் ரவி அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தடுப்பூசி போட மறுப்பது ஒருவரின் தனி மனித உரிமை என்று தடுப்பூசி போட மறுப்பவர்கள் கூறுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று Macquarie பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் சட்டத் துறையில் பட்டம் பெறவிருக்கும் நவின் ரவி அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now