தமிழீழ இலக்கிய முன்னோடி, மல்லிகை இதழின் ஆசிரியர் என்று அறியப்பட்ட மாண்பமை குறித்து குலசேகரம் சஞ்சயன் படைக்கும் இந்நிகழ்ச்சியில், டொமினிக் ஜீவா அவர்கள் குறித்த தனது நினைவுகளைப் பகிர்கிறார் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையை 1967 இல் இருந்து வெளிப்படுத்திவரும், தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் என்ற ஈழத்துப் படைப்பாளி.
உதிர்ந்தது இந்த மணம் வீசும் “மல்லிகை”

Dominic Jeeva, Inset: Nanthini Xavier Source: Supplied
தமிழீழ தலித்திய எழுத்தாளர் திருமிகு. டொமினிக் ஜீவா அவர்கள் நேற்று, ஜனவரி 28ஆம் நாள் வியாழக்கிழமை நிறைவடைந்தார்.
Share