New South Wales மாநிலத்தின் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள Premier Gladys Berejiklian, தனது பதவியிலிருந்து விலகுவதாகக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து,New South Wales மாநில Liberal கட்சியினர்,Dominic Perrottet அவர்களை அந்தக் கட்சியின் தலைவராகவும், மாநில Premier ஆகவும் தெரிவு செய்துள்ளார்கள்.
இது குறித்து, எழுத்தாளரும், அரசியல் அவதானியுமான சுபி நந்திவர்மன் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

![NSW Premier Dominic Perrottet and NSW Nationals Leader Paul Toole address media ahead of a swearing in ceremony at NSW Government House on Oct. 6, ‘21. (AAP Image/Dan Himbrechts) [Inset: Subi Nanthivarman]](https://assets.sbs.com.au/dims4/default/f357555/2147483647/strip/true/crop/960x540+0+0/resize/1280x720!/quality/90/?url=https%3A%2F%2Fsbs-au-brightspot.s3.ap-southeast-2.amazonaws.com%2Fdrupal%2Fyourlanguage%2Fpublic%2Fpodcast_images%2Fnew_nsw_premier.jpg&imwidth=1280)



