SKIP TO MAIN CONTENT

அமெரிக்க அதிபர் Donald Trump தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Protesters supporting the impeachment of US President Donald Trump outside the Capitol
Protesters supporting the impeachment of US President Donald Trump outside the Capitol Source: Getty Images

அமெரிக்க அதிபர் Donald Trump பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் எடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை இது குறித்து விசாரித்து, அவரை பதவி விலக்குவதா இல்லையா என்ற முடிவெடுக்க வேண்டும்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

அமெரிக்க அதிபர் Donald Trump பதவி விலக வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் எடுக்கப் பட்டுள்ளது. அமெரிக்க செனட் சபை இது குறித்து விசாரித்து, அவரை பதவி விலக்குவதா இல்லையா என்ற முடிவெடுக்க வேண்டும்.

மூன்று வருடங்கள் பதவியிலிருந்த Donald Trump, அதிபர் பதவிக்கு இழிவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவரைத் தவிர, அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இதுவரை இரண்டு அமெரிக்க அதிபர்கள் மீது தான் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து, Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now