அமெரிக்க அதிபர் Donald Trump அந்நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் திட்டத்தில் அதிரடியாக மாற்றங்களைச் செய்திருக்கின்றமை உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவரது இந்த மாற்றங்கள் ஆஸ்திரேலிய அகதிகள் விடயத்திலும் அரசியலிலும் எவ்வாறான தாக்கத்தை உண்டுபண்ணக்கூடும் என அலசுகிறார் ஒலிபரப்பாளரும் அரசியல் அவதானியுமான திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.