SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உயில் எழுதாமல் நாம் இறந்தால் என்ன நடக்கும்?

Shot of a young woman using a laptop and going through paperwork while working from home Credit: mapodile/Getty Images
உயில் என்பது ஒருவர் இறந்த பின்னர் அவரின் சொத்துக்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் சட்டப்பூர்வ ஆவணம். உயில் எழுதாமல் ஒருவர் இறந்தால் என்ன நடக்கும் என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS Newsஇன் Tom Canetti மற்றும் Greg Dyett. தமிழில் றைசெல்.
Share