சாகும் வரை நான் பாடுவேன். இசை தான் என் வாழ்க்கை.
Dhee
கடந்த வியாழக்கிழமை வெளியான, Pizza II வில்லா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலைப்பாடியிருக்கிறார், சிட்னியில் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் தீக்ஷிதா வெங்கடேஷ். டீ என்ற பெயர் ஏன், இசை மேல் அவருக்கு இருக்கின்ற பிரியம், அவரது அடுத்த முயற்சி என்று பல விடயங்களை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் அலசுவது மட்டுமின்றி, அவர் பாடலை, SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேயர்களுக்காகப் பாடியும் காட்டுகிறார்.
Share