Sumathy Ravi, Program Manager, Western Sydney Diabetes Source: SBS Tamil
மேற்கு சிட்னியில் வாழும் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வளர்ந்து வரும் இந்தப் பிரச்சனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முயற்சியில் மேற்கு சிட்னி உள்ளூராட்சி சுகாதார மாவட்டம் பல்வேறு பங்காளர்களுடன் இணைந்து செயற்படுகிறது. மேற்கு சிட்னி உள்ளூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் சுமதி ரவி அவர்கள் இது குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார்.