SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Antibiotic மாத்திரைகளின் அதிகப்படியான பயன்பாட்டிற்கு எதிராக மருத்துவர்கள் எச்சரிக்கை!

Antibiotic resistant Pseudomonas aeruginosa bacteria, 3d illustration. Credit: CHRISTOPH BURGSTEDT/SCIENCE PHOT/Getty Images/Science Photo Libra
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18-24ம் திகதி வரையான வாரம் நுண்ணுயிரி எதிர்ப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாரமாக அதாவது antimicrobial awareness வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் antibiotics என்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு அதிகரித்துவருவது குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share