இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், தேவதாசி முறையை ஒழித்தவரும், சமூகப் போராளியுமான முத்துலட்சுமி அம்மையார் குறித்த “காலத்துளி” நிகழ்ச்சி. முன்வைக்கிறார்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





