இலங்கையின் ஹட்டனைச் சேர்ந்த முனைவர் S K நவரட்ணராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மாணவர் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வரும் இவருக்கு விஞ்ஞான ஆராய்ச்சி ஒன்றுக்காக உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் முனைவர் நவரட்ணராஜாவுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.