"Dr.சைமனின் உடலை புதைக்க விடாமல் இரத்தம் கொட்டும்வரை எம்மைத் தாக்கினர்"-நண்பர் விவரிக்கிறார்

Source: Hope Hospital
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர் சைமன் அவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் வன்முறையில் இறங்கிய சம்பவம் குறித்த விவரணம் இது. மருத்துவர் சைமனின் உடலை இரவோடு இரவாக அடக்கம் செய்த அவரின் நண்பர் மருத்துவர் பிரதீப் குமார் அந்த சம்பவத்தை விவரிக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு மருத்துவர் சங்கத்தின் திருநெல்வேலி மாவடட தலைவர் மருத்துவர் முகமது ரபி தனது கருத்தை முன்வைக்கிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share


