இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது பெற்ற Dr.V சாந்தா காலமானார்!
Dr Shantha Source: Dr Shantha
உலகப் புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் V சாந்தா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 95 வயதான அவர் கடந்த 65 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றியிருகிறார். இந்தியாவில் அவர் பெறாத விருதுகளே இல்லை எனுமளவுளவுக்கு இந்திய அரசின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு அவர் நமக்கு வழங்கிய நேர்காணல் இது. நிகழ்ச்சித் தயாரிப்பு: றைசெல்.
Share