வானில் பறக்காமல் வானிலிருந்து செல்பி எடுக்கும் நூதன முறை பிரபலமடைந்துவருகிறது. குறிப்பாக drone எனப்படும் ஆளின்றி பறக்கும் சிறு விமானம் வழி செல்பி எடுக்கும் நவீனம் வாய் பிளக்கவைக்கிறது. அந்த நவீன விஞ்ஞானத்தை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்யநாதன்.