SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
போதைப் பொருள், மதுபானம், சூதாட்டம்: ஒருவர் அடிமையானால் என்ன செய்யலாம்?

Dr Mahendran Gajaharan; things people get addicted to (Getty Image)
அக்டோபர் மாதம், மனநல விழிப்புணர்வு மாதம். Addiction – ஒரு பொருளுக்கோ அல்லது செயலுக்கோ அடிமையானவர்களுக்கு சிறப்பு சேவைகள் வழங்கி வரும், வைத்தியர் மகேந்திரன் கஜஹரன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share