'MH17, BUK ரக ஏவுகணையால்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது'
Dutch Safety Board Chairman Tjibbe Joustra speaks in front of the wrecked cockpit of the Malaysia Airlines flight MH17 Source: AAP
கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட BUKரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது பற்றி Zara Zaher தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share