White Australia கொள்கை திரும்புகிறதா?

Minister for Home Affairs Peter Dutton Source: AAP
வெள்ளையின தென்னாபிரிக்க விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றும் அவர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் Peter Dutton வெளியிட்டுள்ள கருத்தை மாற்றிக் கொள்ள அவர் மறுத்து விட்டார். அதன் குடிமக்கள் யாரும் ஆபத்தில் இல்லை என்று கூறும் தென்னாபிரிக்க அரசாங்கம், Peter Dutton வெளியிட்டுள்ள கருத்துக்களை நிராகரித்தது. தென்னாபிரிக்க விவசாயிகளுக்கு ஏன் சிறப்புச் சலுகை வழங்க வேண்டும் என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது குறித்து Hannah Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share



