சிட்னியில் அகதிச்சிறுவர்களுக்கு இலவச ஆரம்பக்கல்வி வசதி!

Source: SBS
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியநிலையில் bridging விசாவுடன் வாழ்ந்து வரும் பலருக்கு தமது பிள்ளைகளுக்கான ஆரம்ப கல்வியைப் பெற்றுக்கொடுப்பதில் சிரமங்கள் காணப்படலாம். ஆனால் சிட்னியிலுள்ளவர்களுக்கு உதவி கிடைக்கிறது. இது தொடர்பில் SBS News-இன் Allan Lee ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share


