SKIP TO MAIN CONTENT

சுட்டிப்பையன் நன்கு படித்தான்; ஆனால் எப்படி மனநோய் வந்தது?

Dr Yogesh Eric Pushparajah
Source: Dr Yogesh Eric Pushparajah

Psychosis - மனச் சிதைவு அல்லது மனப் பிறழ்வு நோய் இளைஞர்களுக்கு வரும் மனநோய். இதன் அறிகுறிகள் என்ன, நாம் இதை எப்படி அறியலாம் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 4.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Psychosis - மனச் சிதைவு அல்லது மனப் பிறழ்வு நோய் இளைஞர்களுக்கு வரும் மனநோய். இதன் அறிகுறிகள் என்ன, நாம் இதை எப்படி அறியலாம் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 4.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now