கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டில் முழு மூச்சாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்த ஆரம்பித்துள்ளன. இந்த அணுகுமுறை பற்றிய ஒரு விவாதம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்: NSW மாநிலத்திலிருந்து கனிமொழி கவி, தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலிருந்து மைக்கல் ராஜ், NSW மாநிலத்திலிருந்து தினேஷ் விஜயராமன், விக்டோரியா மாநிலத்திலிருந்து அருண் குமாரசாமி மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து கல்பனா ஆகியோர். நிகழ்ச்சி தாயரிப்பு: றைசெல்
Share





