SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஈஸ்டர்-முயல்-முட்டை: என்ன தொடர்பு?

Bunny In Grass In Sunny Landscape Source: Getty / Getty Images/Romolo Tavani
ஈஸ்டர் பண்டிகை காலத்தில் ஈஸ்டர் egg மற்றும் ஈஸ்டர் bunny ஆகியவற்றின் விற்பனை களைகட்டிவிடுவதை நாம் அவதானித்திருப்போம். ஈஸ்டருக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு? ஈஸ்டர் காலத்தில் இவை ஏன் விற்கப்படுகின்றன என்பதுதொடர்பில் நேயர்கள் சிலரின் கருத்துக்களுடன் விவரணமொன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
Share



