இன்று கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருவிழா; இயேசு கிறிஸ்து உயிர்த்த நாள். இந்த விழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இன்றைய உலகின் சூழல் COVID-19 காரணமாக முற்றிலும் மாறிப்போயுள்ளது. இந்த சூழல் பின்னணியில் ஈஸ்டர் திருவிழா குறித்த சிறப்புச் செய்தியை நமக்கு வழங்குகிறார் அருட் சகோதரி A.S.ரூபி OSM அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





