வரும் சனிக்கிழமை சிட்னி ஈஸ்ட்வுட் தமிழ் கல்வி நிலையம் தனது 25வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றது. தமது கல்வி நிலையத்தின் வரலாறு, வளர்ச்சி மற்றும் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்துக்கொள்கின்றனர் ஈஸ்ட்வுட் தமிழ் கல்வி நிலையத்தின் ஆசிரியர் திருமதி பிரதிபா ராஜசுந்தரம், அதிபர் திருமதி லெனிட் ராபின்சன் மற்றும் செயற்குழு தலைவர் திரு பாஸ்கரன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.