நம்மில் பலர் நமது உணவு வகைகளை கூடுதலாக வெளியிடங்களில் கையினால் பிசைந்து சாப்பிட கூச்சப்படுவதுண்டு. நம்மவர்கள் மட்டுமன்றி மற்றைய சமூக மக்களும் தமிழர் உணவு வகைகளை கையினால் சாப்பிட ஊக்குவிப்பதற்காக திரு ஜீவா "Handfed " என்ற Projectஐ உருவாக்கி நடத்திவருகிறார். இதற்கான ஒரு நிகழ்வு வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது. இது குறித்த தகவல்களுடன், கைகளை பாவித்து சாப்பிடுவது குறித்து சிலரின் கருத்துக்களையும் தொகுத்து நிகழ்ச்சி படைக்கிறார் செல்வி.