Sierra Leone என்ற நாட்டில் மனிதக் குரங்குகளுக்கான பாதுகாப்பு நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வரும் பாலா அமரசேகரன், எபோலா நோய் அவரது பாதுகாப்பு நிலையத்தை எப்படி பாதித்திருக்கிறது என்பது பற்றியும், பொதுவாக, எபோலா நோய் பற்றியும் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.