SKIP TO MAIN CONTENT

தடுப்பு முகாங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளா?

Australian Leader of the Opposition Bill Shorten reacts during Question Time in the House of Representatives at Parliament House in Canberra, Tuesday, February 6, 2018. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
Australian Leader of the Opposition Bill Shorten reacts during Question Time in the House of Representatives at Parliament House in Canberra, Feb 6, 2018. Source: AAP

நாடாளுமன்றம் மீண்டும் கூட ஆரம்பித்துவிட்டது. பொருளாதாரம், வரிவிதிப்புக்கள் மற்றும் ஊதிய உயர்வு என்பன, இந்த வருடத்தின் முதல் நாட்களின் முக்கிய விவாதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால் அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, அதன் உலகளாவிய பரந்த தாக்கம், ஆஸ்திரேலிய பங்குச் சந்தையையும் பாதித்துள்ளது. இவை குறித்து Sonja Heydeman எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

நாடாளுமன்றம் மீண்டும் கூட ஆரம்பித்துவிட்டது. பொருளாதாரம், வரிவிதிப்புக்கள் மற்றும் ஊதிய உயர்வு என்பன, இந்த வருடத்தின் முதல் நாட்களின் முக்கிய விவாதத் தலைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால் அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, அதன் உலகளாவிய பரந்த தாக்கம், ஆஸ்திரேலிய பங்குச் சந்தையையும் பாதித்துள்ளது. இவை குறித்து Sonja Heydeman எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now