விந்தையாய் விரியுதடி என்ற தலைப்புடன் அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு எங்களுக்குக் கிட்டியது. இந்த கவிதை நூலைப் பற்றி, இதை ஆக்கிய கவிஞர் ஆணியுடன் ஒரு சந்திப்பு.
சந்திக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
இந்த நிகழ்வில் கவிதை வாசித்தவர், மாதுமை கோணேஸ்வரன்.