தரைவழியாக கால்நடைகளை எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சி
SBS Tamil Source: SBS Tamil
காலத்துளி நிகழ்ச்சியில், நியூ சவுத் வேல்ஸ் காலனியிலிருந்து, தரைவழியாக கால்நடைகளைத் தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு எடுத்துச் செல்வதற்கான முதல் முயற்சியில் ஈடுபட்ட Edward John Eyreவின் பயணம் குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.
Share

