Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

புதிய ஆஸ்திரேலிய நாணயங்கள் அனைத்திலும் இனி சாள்ஸ் மன்னரின் உருவம்!

2024-05-15_17-56-31.jpg
Credit: Royal Australian Mint

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, புதிய ஆஸ்திரேலிய நாணயங்கள் அனைத்திலும் மூன்றாம் சாள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Share this with family and friends

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக, புதிய ஆஸ்திரேலிய நாணயங்கள் அனைத்திலும் மூன்றாம் சாள்ஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now