SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
உணவு பொருட்களை பிளாஸ்டிக் பயன்படுத்தி பொதி செய்வதை குறைக்கும் முயற்சிகள்

This Indian grocery store is trying to source more thoughtfully packaged goods from India Source: SBS
உணவு பொருட்களை Plastic coverகளில் பெரும்பாலும் பொதி செய்து விற்கப்படுவதினால் plastic கழிவுகள் அதிகரித்து வருவதாகவும் இதனை சுற்றுசூழல் நலன் கருதி குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் : Tania Lee & Phillippa Carisbrooke ; தமிழ் : செல்வி
Share